மேம்படுத்தக் கோரிக்கை

img

பச்சைபெருமாநல்லூர் சாலையை மேம்படுத்தக் கோரிக்கை

ர்காழி அருகே பச்சை பெருமாநல்லூரிலிருந்து மத்தலமுடையான் செல்லும் இரண்டு கிமீ தூர தார்ச் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது